திருக்குறள் விளையாட்டு

திருக்குறள் விளையாட்டு

Paket:
com.nilatech.thirukkuralvilaiyaattu
Downloads:
50K
Größe:
6.6 MB
Erforderliche android-version::
4.1 oder höher
Aktualisiert:
28. Apr 2017
454
Letzte version:
1.0
Alter:
Jeder
Kostenlose Download

தமிழின் பெருமைமிக்க நூலான, உலகம் போற்றும் திருக்குறளை தமிழர்கள் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திருக்குறளை அதன் பொருளுடன் எளிதாக கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் இவ்விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

Kommentare

Apps von Nilatech